உண்ணாவிரத தேரர்களுடன் மோதல். ராஜாங்கணை சத்தாரதன பிக்கு மீது தாக்குதல். காவியுடை பறித்து வீசல்
அரசாங்கத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் ஒரு சில தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று -12- கஸ்ஸப்ப தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் களத்திற்கு சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.

Post a Comment