லாப்ஸ் மீது விசாரணை
லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தை நுகர்வோர் விவகார அதிகாரசபையில் நாளை (16) முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பில் விளக்கம் கோருவதற்காகவே குறித்த நிறுவனம் அழைக்கப்பட்டுள்ளது
கடந்த 14ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் விலைகளை அதிகரித்திருந்தது.

Post a Comment