இராஜங்கனே சத்தாரதன தேரர் கைது


இராஜங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.


அனுராதபுரம் - ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக இராஜங்கனே சத்தாரதனஉள்ளிட்ட இருவர்  அனுராதபுரம் பொலிஸ் நிலையத்துக்கு இன்று அழைக்கப்பட்டனர்.


அதன்படி, விசாரணைகளின் பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.