ஈரானில் இன்று 2 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.


ஈரானில் இன்று (3) செவ்வாய்கிழமை 2 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.



இஸ்பஹானின் அலிகானி சதுக்கச் சம்பவத்துடன் தொடர்புடைய அமீர்ஹொசைன் மலேகி மற்றும் அமீர்ஹொசைன் எப்ராஹிமி ஆகியோரே தூக்கிலிடப்பட்டவர்கள். பாதுகாப்புப் படையினர் நால்வர் கொல்லப்பட்ட சம்பவத்தில் இவர்கள் பங்கேற்றதாக நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.


இந்தச் சம்பவத்தோடு தொடர்புடைய ஒன்பது இளைஞர்கள் இதுவரை தூக்கிலிடப்பட்டுள்ளனர். மேலும் பலர் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் சிறையில் உள்ளனர்.

No comments

Powered by Blogger.