ஆளில்லாத 3 படகுகள் மோதியதன் விளைவாக, இஸ்ரேலிய கப்பல் மூழ்கியது


இஸ்ரேலிய சேனல் 12-ன் செய்திப்படி, ஹைஃபா துறைமுகத்திலிருந்து ருமேனியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த, கொள்கலன்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று, பல்கேரியா கடற்கரைக்கு அருகில் ஆளில்லாத மூன்று  படகுகள் (inflatable boats) மோதியதன் விளைவாக, இன்று (29) கருங்கடலில் மூழ்கியது.


இஸ்ரேலிய கப்பல் நிறுவனமான "TSM", தங்களுக்குச் சொந்தமான கப்பல் மூழ்கியதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. 

No comments

Powered by Blogger.