Header Ads



உம்ரா செய்ய இஹ்ராம் ஆடையிலிருந்த முப்தி, ஹூதி குழுவினர் தாக்குதலில் தியாகியானார்


உம்ரா செய்வதற்காக இஹ்ராம் ஆடை அணிந்து சென்றுகொண்டிருந்த வங்காளதேசத்தைச் சேர்ந்த முஃப்தி நஸ்ருல்லா அல்-பத்ர், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது ஹூதி குழுவினர் நடத்திய தாக்குதலில் தியாகி ஆனார்.


No comments

Powered by Blogger.