எனக்குச் செய்ய ஒன்றுமில்லை மச்சான்..
ஞானசாரரும் அமைச்சர் லால் காந்தவும் நண்பர்களாவர். ஞானசார சிறைப்பட முன்னர் அமைச்சர் லால்காந்தவுடன் தொலைபேசியில் பேசி உதவிக் கேட்டுள்ளதாக இத்தேகந்த ஆனந்தசிறி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் லால்காந்த செய்த தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுஞ் செய்திகளை எனக்கு காட்டினார். உங்கள் கர்மாவை நீங்கள தான் அனுபவிக்க வேண்டும். தன்னை பெலவத்தைக்கு வந்து சந்திக்குமாறும் 'கிட்' செய்து வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
அதாவது காவி உடையில்லாமல் வருமாறு தெரிவித்துள்ளார். அத்தோடு 'கடைசியில் எனக்குச் செய்ய ஒன்றுமில்லை மச்சான்' என்றும் குறுஞ் செய்தியும் அனுப்பியுள்ளார் அதை நான் பார்த்தேன்.

Post a Comment