ஜனாதிபதியின் இன, மத, மொழி, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாலான செயற்பாடுகளுக்கு ஒரு உதாரணம்...
பாராளுமன்றத்தில் இன்று (22) ஹபீப் றிபான் Mp ஜனாதிபதி அனுரகுமாரவை சந்தித்து உரையாடியுள்ளார். இங்கு மிக முக்கியமானது ஜனாதிபதி ஹபீப் றிபானின் கையை பிடித்தபடி உள்ளமைதான்.
ஜனாதிபதியின் இன, மத, மொழி. கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாலான செயற்பாடுகளுக்கு இது ஒரு உதாரணமாகும்.
நமது நாட்டை நாசம் செய்யும் கொடிய இனவாதத்தை, ஜனாதிபதி அனுரகுமாரவினால் தகர்க்க முடியுமென்பது இலங்கையர்களின் நம்பிக்கை.
www.jaffnamuslim.com

Post a Comment