தகுதி பெறாதவர்கள மேன்முறையீட்டுக்கு சந்தர்ப்பம்
'அஸ்வசும' நலன்புரி நன்மைகளைப் பெறுவதற்குத் தகுதியடையாத விண்ணப்பதாரர்களுக்கு மேன்முறையீடு செய்வதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
அஸ்வசும நலன்புரி கொடுப்பனவுகளைப் பெறுவதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் 1,391,830 விண்ணப்பங்கள் தகுதியடையவில்லை என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
மேன்முறையீடு செய்வதற்காக 2026 ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நவம்பர் 11 ஆம் திகதி வரையிலான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment