கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக 8 உள்ளகப் பயிற்சி மருத்துவர்கள்


கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்டு எமது வைத்தியசாலையில் இணைந்துகொண்ட 8 உள்ளகப் பயிற்சி மருத்துவர்களையும் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றோம்.


எமது வைத்தியசாலைக் குடும்பத்தில் இணைந்துள்ள அவர்களின் தொழில்சார் பயணம் சிறப்பாக அமையவும், நோயாளர்களுக்கு தரமான சுகாதார சேவைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடனும் பொறுப்புணர்வுடனும் பணியாற்றவும் எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.


(கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை)

No comments

Powered by Blogger.