சகல பாடசாலைகளையும் மூட கல்வியமைச்சு எடுத்த தீர்மானத்தினால் சர்ச்சை


பாடசாலைகளை மூடுவது குறித்து எந்தவோரு ஆலோசனை பெற்றுக்கொள்ளாமல் முடிவு எடுக்கப்பட்டதாக வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன குற்றம் சாட்டியுள்ளார்.


நேற்றையதினம் பாடசாலைகள் மூடப்பட்டமைக்கும் திணைக்களத்திற்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.


அர்னாப் புயலின் தாக்கம் காரணமாக நேற்றையதினம் நாடு முழுவதுமுள்ள பாடசாலைகள் மூடப்பட்டன. எனினும் நேற்றையதினம் மழையினால் எந்தவொரு பகுதிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.