இறுதி முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
இஸ்ரேலிய தேர்தலில் நெதன்யாகு தரப்பு தோல்வியடைலாம் என கருத்துக் கணிப்புகள் கூறும் நிலையில், அவன் கீழ்வருமாறு குறிப்பிட்டுள்ளான்.
⭕️ நாங்கள் மத்திய கிழக்கின் முகத்தையே மாற்றிவிட்டோம்.
⭕️ ஹனியே, சின்வார் மற்றும் காமேனி ஆகியோரை ஒழித்ததன் மூலம், மத்திய கிழக்கின் முகத்தையே நாங்கள் மாற்றிவிட்டோம்.
⭕️ காசா, லெபனான் மற்றும் சிரியாவில் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்கியுள்ளோம்.
⭕️ இந்த இலக்கு இன்னும் முழுமையடையவில்லை; எங்கள் நண்பர் அதிபர் டிரம்புடன் இணைந்து இதை நாங்கள் நிறைவு செய்வோம்.
⭕️ இஸ்ரேலில் 'லிகுட்' (Likud) மிகப்பெரிய கட்சியாக உள்ளது; இறுதி முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்.
⭕️ நாங்கள் ஒரு வலுவான வலதுசாரி அரசாங்கத்தை அமைக்க வேண்டும்.
⭕️ ஒரு வலுவான வலதுசாரி அரசாங்கத்தை அமைப்பது அவசியம்; அரபு கட்சிகளைச் சார்ந்திருக்கும் ஒரு அரசாங்கத்தை அமைப்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
⭕️ ஈரானிய அச்சுறுத்தலை ஒழிப்பதற்கு எங்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க, அதே சமயம் குறுகிய கால வாய்ப்பு கிடைத்துள்ளது.
⭕️ யூத மக்கள் மத்தியில் வலதுசாரி முகாமிற்குத் தெளிவான பெரும்பான்மை உள்ளது.
⭕️ இஸ்ரேலின் எதிர்காலத்தைப் பாதுகாக்க, சியோனிசக் கட்சிகள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.
⭕️ தவறான வழிகாட்டும் ஊடகங்கள் பரப்பிய உளவுத்துறைத் தகவல்கள் பொய்யானவை. See less

Post a Comment