Header Ads



விசேட வேண்டுகோள்


தேசிய மின்சாரக் கட்டமைப்பை விரைவில் இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் செயற்பாட்டுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், கூரைகளில் சூரிய மின் படலங்களை (Rooftop Solar) பயன்படுத்தும் அனைத்து நுகர்வோரும் உடனடியாக அவற்றை துண்டிக்குமாறு (Switch Off)  வலுசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக விசேட வேண்டுகோள் விடுத்துள்ளார். 

No comments

Powered by Blogger.