Header Ads



தங்கத்துடன் நாட்டுக்கு வந்த ருமேஷ் தரங்க


20 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி  2026 இல் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் வரலாற்றுச் சாதனையுடன் வென்ற தங்கப் பதக்கத்துடன் ருமேஷ் தரங்க  இன்று (1) தாயகம் திரும்பியுள்ளார்.


இறுதிச் சுற்றில் 88.55 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து அசத்தலான திறமையை வெளிப்படுத்திய ருமேஷ் தரங்க, முதலாவது Ultimate Championship பட்டத்தையும் கைப்பற்றியுள்ளார்.


இலங்கை விமானப்படையிலிருந்து உலக தடகள அரங்கிக்கு முன்னேறியுள்ள அவரது இந்த சாதனை, இலங்கை விளையாட்டுத் துறையின் வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.


No comments

Powered by Blogger.