இலங்கையிலிருந்து சவுதி நாட்டுக்கு தொழில் வேலை வாய்ப்புக்காக சென்ற எம் இலங்கை உறவுகளே, வேலையை மட்டும் பாருங்கள் கிடைத்த தொழிலை சரிவர செய்துவிட்டு நாடு திரும்புங்கள். மிகக் கவனம் அந்த நாட்டிற்கு விரோதமாக செயல்பட்டால் தலை இல்லாமல் தாயகம் திரும்ப வேண்டும்.
- Rahula Himi -
Post a Comment