Header Ads



"காசாவில் ஹமாஸ் தலைவர்களை நாங்கள் ஒழித்துவிட்டோம், அடுத்து அல்-ஹய்யாவின் முறை வரும்..

 

ஹமாஸ் அமைப்பின் தலைவரான கலீல் அல்-ஹய்யா 'இஸ்ரேலின்' அடுத்த இலக்கு என்று கூறியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், அவரைக் கொல்வதாக மிரட்டல் விடுத்துள்ளார்.


"காசாவில் ஹமாஸ் தலைவர்களை நாங்கள் ஒழித்துவிட்டோம். அடுத்து அல்-ஹய்யாவின் முறை வரும்; அவர் நரகத்தின் ஆழத்தில் ஹனியே மற்றும் அவரது கூட்டாளிகளைச் சந்திப்பார்" என்று காட்ஸ் 'எக்ஸ்' (X) தளத்தில் தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.