முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமர்ந்தால்...?
முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து அமர்ந்தால், உண்மையில் அரபு நாடு, துருக்கிய நாடு, ஈரானிய நாடு என பிரித்துப் பார்ப்பதற்கு இடமே இல்லை. நாம் அனைவரும் முஸ்லிம்கள். ஒரு ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைக்கப்பட்டு, பல்வேறு இனங்களாகவும் குலங்களாகவும் ஆக்கப்பட்டிருக்கிறோம்.
இறைவனிடம் முக்கியமானது இறைபக்திதான். நீங்கள் அரபியரா, துருக்கியரா, பாரசீகரா என்பதல்ல. நாம் ஒன்றிணைந்து அமர்ந்து, இறைவனின் கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும்.
ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான்:

Post a Comment