Header Ads



ஞானசாரருக்கு மன்னிப்பே இல்லை - நீதியமைச்சர் திட்டவட்டமாக அறிவிப்பு


ஞானசாரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க முடியாது என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார தெரிவித்துள்ளார்.


இலங்கையின் தற்போதைய சட்டங்களின் கீழ், அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க முடியாது. ஞானசாருக்கு நீதிமன்றினால் விதிக்கப்பட்டுள்ள தண்டனைக் காலம் மற்றும் தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி, அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்கான சட்ட ரீதியான வாய்ப்புகள் இல்லை.


சிறைச்சாலையில் உள்ள பௌத்த துறவிகளின் சீவர உடை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில தரப்பினர் தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

No comments

Powered by Blogger.