“இறுதிப் போரில்” ஈரான் உலகின் முழுமையான வல்லரசாக உருவெடுக்கும்


ஈரானின் புரட்சிகரப் படையின் பேச்சாளர், “இறுதிப் போரில்” ஈரான் உலகின் முழுமையான வல்லரசாக உருவெடுக்கும் என்று கூறியுள்ளார்.


“இறைவனின் அருளால், இறுதிப் போரில் நாம் உலகின் முழுமையான வல்லரசாக மாறுவோம்” என்று பிரிகேடியர் ஜெனரல் மொஹெப்பி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.