Header Ads



விமானத்தை கடத்த முயன்றவர் குறித்து டிரம்ப் கூறியுள்ள தகவல்


இஸ்ரேல் நோக்கிச் சென்ற விமானத்தைக் கடத்த முயன்ற துணை விமானி "ஒருவேளை மனநலம் பாதிக்கப்பட்டவராக" இருக்கலாம் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.


விமானத்தை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்த அந்தத் துணை விமானி திட்டமிட்டிருந்தாரா என்று கேட்கப்பட்டபோது, ​​அதற்கான நோக்கம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை டிரம்ப் கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.