பள்ளிகளில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டதைக் விமர்சிப்பவர்கள் குறித்து அஜர்பைஜான் அதிபர்


பள்ளிகளில் ஹிஜாப் தடை விதிக்கப்பட்டதைக் விமர்சிப்பவர்கள் குறித்து அஜர்பைஜான் அதிபர் அலியேவ் இவ்வாறு கூறியுள்ளார்:


"ஒரு சுதந்திரமான நாட்டிடம், அது என்ன செய்ய வேண்டும் அல்லது என்ன செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்க யாருக்கும் உரிமை இல்லை.


மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் உரிமை உங்களுக்கு இருக்கிறதா என்று நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.


பிற நாடுகளில் என்ன நடக்கிறது என்பது அந்தந்த மக்களின், அந்தந்த நாடுகளின் சொந்த விவகாரமாகும்." 

No comments

Powered by Blogger.