இலங்கையில் 27 நிறுவனங்கள், செயலிகளுக்கு மத்திய வங்கி தடை
மத்திய வங்கியின் தகவலின்படி, 'மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட்' (Max App Media Ltd.) மற்றும் அதன் அங்கத்துவ நிறுவனங்களான 'மேக்ஸ் எல்.கே (தனியார்) லிமிடெட்' (Max LK (Pvt) Ltd.), 'மேக்ஸ் மீடியா லங்கா (தனியார்) லிமிடெட்' (Max Media Lanka (Pvt) Ltd.) ஆகியன இணைந்து தடைசெய்யப்பட்ட திட்டங்களில் ஈடுபட்டமை, அவற்றை நடத்தியமை மற்றும் விளம்பரப்படுத்தியமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
வங்கிச் சட்டத்தின் உரிய விதிகளின் கீழ் பின்வரும் நிறுவனங்கள், செயலிகள் மற்றும் அமைப்புகளும் அடையாளம் காணப்பட்டு, தடைசெய்யப்பட்ட திட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன:
டியன்ஸ் லங்கா ஹெல்த் கேர் (தனியார்) லிமிடெட் - Tiens Lanka Health Care (Pvt) Ltd
பெஸ்ட் லைஃப் இன்டர்நேஷனல் (தனியார்) லிமிடெட் - Best Life International (Pvt) Ltd
மார்க்-வோ இன்டர்நேஷனல் (தனியார்) லிமிடெட் - Mark-Wo International (Pvt) Ltd
வி.எம்.எல். இன்டர்நேஷனல் (தனியார்) லிமிடெட் - VML International (Pvt) Ltd
குளோபல் லைஃப்ஸ்டைல் லங்கா (தனியார்) லிமிடெட் - Global Lifestyle Lanka (Pvt) Ltd
ஃபாஸ்ட் 3 சைக்கிள் இன்டர்நேஷனல் (தனியார்) லிமிடெட் - Fast3Cycle International (Pvt) Ltd
ஸ்போர்ட் செயின் ஆப் மற்றும் ஸ்போர்ட் செயின் இசட்.எஸ். சொசைட்டி ஸ்ரீலங்கா - Sport Chain App / Sport Chain ZS Society Sri Lanka
ஆன்மேக்ஸ் டி.டி. - OnmaxDT
எம்.டி.எஃப்.ஈ. ஆப், எம்.டி.எஃப்.ஈ. எஸ்.எல். குரூப், எம்.டி.எஃப்.ஈ. சக்ஸஸ் லங்கா மற்றும் எம்.டி.எஃப்.ஈ. டி.எஸ்.சி.சி. குரூப் - MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka & MTFE DSCC Group
ஃபாஸ்ட்வின் (தனியார்) லிமிடெட் - Fastwin (Pvt) Ltd
ஃபிரூகொ ஒன்லைன் ஆப் / ஃபிரூகொ ஒன்லைன் (தனியார்) லிமிடெட் - Fruugo Online App / Fruugo Online (Pvt) Ltd
ரைட் டு த்ரீ ஃப்ரீடம் (தனியார்) லிமிடெட் - Ride to Three Freedom (Pvt) Ltd
கியூநெட் / குவெஸ்ட்நெட் - QNet / Questnet
எரா மிரக்கிள் (தனியார்) லிமிடெட் மற்றும் ஜெனிசிஸ் பிசினஸ் ஸ்கூல் - Era Miracle (Pvt) Ltd & Genesis Business School
லெட்ஜர் பிளாக் - Ledger Block
இசிமக இன்டர்நேஷனல் (தனியார்) லிமிடெட் - Isimaga International (Pvt) Ltd
பீகாயின் ஆப் மற்றும் சன்பேர்ட் ஃபவுண்டேஷன் - Beecoin App & Sunbird Foundation
விண்டெக்ஸ் ட்ரேடிங் - Windex Trading
தி என்ரிச் லைஃப் (தனியார்) லிமிடெட் - The Enrich Life (Pvt) Ltd
ஸ்மார்ட் வின் என்டர்பிரனர் (தனியார்) லிமிடெட் - Smart Win Entrepreneur (Pvt) Ltd
நெட் ஃபோர் இன்டர்நேஷனல் (தனியார்) லிமிடெட் / நெட்ரிக்ஸ் - Net Fore International (Pvt) Ltd / Netrrix
புரோ கேர் (தனியார்) லிமிடெட் மற்றும் ஷேட் ஆஃப் புரோகேர் (தனியார்) லிமிடெட் - Pro Care (Pvt) Ltd & Shade of Procare (Pvt) Ltd
எஸ்.ஜி.ஓ. / sgomine.com - SGO / sgomine.com
ஐ.சி.ஏ.என். அட்வர்டைசிங் (தனியார்) லிமிடெட் மற்றும் அதன் அங்கத்துவ இணையதளங்கள்: icanonlineadvertising.com, bannercuts.com, bannercuts.lk, bannercusts.net & bannercuts.org - I.C.A.N. Advertising (Pvt) Ltd & affiliated websites
இன்பினிட்டி ரோவர் (தனியார்) லிமிடெட் - Infinity Rover (Pvt) Ltd
டி.எம். ஆப் - TM App
மேக்ஸ் ஆப் மீடியா லிமிடெட் மற்றும் அதன் அங்கத்துவ நிறுவனங்களான மேக்ஸ் எல்.கே (தனியார்) லிமிடெட், மேக்ஸ் மீடியா லங்கா (தனியார்) லிமிடெட் - Max App Media Ltd and its affiliated companies, Max LK (Pvt) Ltd & Max Media Lanka (Pvt) Ltd

Post a Comment