ஹுதிகள் சவுதியில் உள்ள பொதுமக்கள் இலக்குகள் மீது தாக்குதல்களை அதிகரித்து, இழப்புகள் அதிகரித்துள்ள நிலையில் உலக நாடுகள் ஹுதிகளுக்கு தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
ஹுதிகளினால் சவூதி மீது ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றை அந்நாட்டு அதிகாரிகள் பரிசீலிப்பதை படத்தில் காண்கிறீர்கள்.
Post a Comment