Header Ads



பொய் சொன்ன பிக்குவிடம் 4 மணிநேரம் விசாரணை


கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளினால்  உலப்பனை சுமங்கல தேரரிடம் சுமார் 4 மணிநேர வாக்குமூலம் ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.


விகாரமகாதேவி பூங்காவில் பலாங்கொட கஸ்ஸப தேரர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியதாக உலப்பனை சுமங்கல தேரர் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.


உலப்பனை தேரர் சேவையாற்றும் நாரஹேன்பிட்டிய டட்லி சேனாநாயக்க வித்தியாலயத்திலேயே இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.