பாகிஸ்தானில் நடைபெற்று வரும் மும்முனை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில், இங்கிலாந்து அணி நிர்ணயித்த 430 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்கை இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் துரத்தி பிடித்து வரலாற்று சாதனை வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
நமது நாட்டு சிங்கங்களுக்கு வாழ்த்துக்கள்.
Post a Comment