2 ஆவது முறையாக இலங்கை வந்துள்ள, அமெரிக்க போர்க்கப்பல்


அமெரிக்க நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ‘USS CANBERRA’ போர்க்கப்பல் விநியோக மற்றும் சேவைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கொழும்பு  துறைமுகத்தை இன்று (26) வந்தடைந்துள்ளது.


இந்த வருடத்தில் குறித்த போர் கப்பல் 2 ஆவது முறையாக இலங்கை வந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

No comments

Powered by Blogger.