Header Ads



ஒரு காதலி விவகாரம் - 2 இளைஞர்கள் படுகொலை


கொழும்பில் 2 இளைஞர்கள் படுகொலை. காதல் விவகாரம் காரணமாக ஏற்பட்ட மோதலில் 19 மற்றும் 20 வயதுடைய இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


மாளிகாவத்தையில் யுவதியொருவரின் காதல் விவகாரம் தொடர்பில் இளைஞர்கள் குழுவிற்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றி இடம்பெற்ற கத்திக்குத்தில்  இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.


கத்திக் குத்துத் தாக்குதலை நடத்திய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளார். சம்பந்தப்பட்ட யுவதியிடமிருந்து பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.


உயிரிழந்தவர்களில் ஒரு இளைஞர் அந்தத் தகராாரை தீர்த்து வைக்கச் சென்று சந்தேகநபரின் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 


No comments

Powered by Blogger.