மதுபானம் அருந்தாமல் வருமாறு குறிப்பிடும் அதிகாரம் எமக்கு இல்லை.
எமது கூட்டங்களுக்கு மதுபானம் அருந்தாமல் வருமாறு குறிப்பிடும் அதிகாரம் எமக்கு இல்லை. மது அருந்துவது அவர்களின் உரிமை. மது அருந்தி விட்டு கூட்டத்துக்கு வருமாறு நாங்கள் குறிப்பிடவும் இல்லை, வாங்கிக் கொடுக்கவும் இல்லை என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Post a Comment