அநுரகுமார கூறிய விடயம் இது
'சுமார் ஒரு மாதத்திற்கு முன்பும், மூன்று தடவைகள் போல, எங்கள் அம்மா இந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றிருக்கிறார். எங்கள் அம்மாவை நன்றாக கவனித்துக் கொண்டார்கள் என்பது எனக்குத் தெரியும். நானும் வந்து பார்த்துச் சென்றேன்'
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் நவீன இருதய சிகிச்சை தொகுதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் நேற்று (16) கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. See less

Post a Comment