சவூதிக்கு எதிரான கருத்துக்கள் மேலும் சிக்கலை ஏற்படுத்தும். அந்நாட்டு சட்டத்தை மதித்து, அனோஜனுக்கு மன்னிப்பு கோர வேண்டும்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) இடம்பெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே காதர் மஸ்தான் Mp இவ்வாறு தெரிவித்தார்.
Post a Comment