“மஸ்ஜித் பாத்திமா” பள்ளிவாசலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு..!
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் ஹிஸ்புல்லாஹ் Mp , “மஸ்ஜித் பாத்திமா” பள்ளிவாசலின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார்.
இறையில்லமாக நிர்மாணிக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலுக்கான காணியை பாறுக் ஹாஜியார் மற்றும் நழீம் ஹாஜியார் ஆகியோர் வக்ப் செய்துள்ளனர்.

Post a Comment