Header Ads



உலகத்திலும், இலங்கையிலும் பேராதனை பல்கலைக்கழகம் பெற்றுள்ள இடம்


சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான வளாகச் சூழலைப் பேணுவதில் பேராதனை பல்கலைக்கழகம், 2026ஆம் ஆண்டுக்கான UI GreenMetric உலக பல்கலைக்கழக தரவரிசையில் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பெற்றுள்ளது.


உலகின் 110 நாடுகளைச் சேர்ந்த 2,016 பல்கலைக்கழகங்கள் உள்ளடக்கப்பட்டுள்ள இந்தத் தரவரிசையில், பேராதனை பல்கலைக்கழகம் இலங்கையில் முதலிடத்தையும், உலகளவில் 200ஆவது இடத்தையும் பெற்றுள்ளது.


இந்தத் தரவரிசையில் பேராதனை பல்கலைக்கழகம் 8,262.5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 

No comments

Powered by Blogger.