நீரில் மூழ்கிய நாவலப்பிட்டி
பலத்த மழை காரணமாக நாவலப்பிட்டி பஸ் நிலையம் இன்று (25) பிற்பகலில் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளது. பஸ் நிலையத்தின் வடிகான் தொகுதி அடைபட்டு மழைநீர் பஸ் நிலையத்தின் ஊடாகப் பாய்ந்ததே இதற்குக் காரணம் என அங்குள்ள வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
பஸ் நிலையம் நீரில் மூழ்கியதால் பயணிகள் மட்டுமன்றி பஸ் சாரதிகளும் நடத்துனர்களும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.





Post a Comment