Header Ads



பொதுஜன பெரமுன பிரமுகர் கைது


சட்ட ரீதியான நடைமுறைகளுக்கு புறம்பாக. தெற்கு அதிவேக வீதிக்கான 56 பயணிகள் சேவை அனுமதிப்பத்திரங்களை வழங்கியதன் ஊடாக ஊழலில் ஈடுபட்டதாக தெரிவித்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ரேணுக பெரேரா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (17) கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் பொதுஜன  பெரமுன கட்சியின் முக்கிய பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.