Header Ads



இந்திய மகளிரின் இரட்டைவேடம்


மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியது; இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது டி20 சர்வதேசப் போட்டிகளிலேயே மிகக் குறைந்த ரன்களை மட்டுமே எடுத்தது. 


இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இப்போட்டியில், இரு அணிகளுக்கும் இடையே கைகுலுக்கல் எதுவும் நடைபெறவில்லை.


எனினும் விடயம் என்னவென்றால் ஆடை மாற்றும் அறையில் இந்திய கிரிக்கெட் மகளிர் அணியினர், பாகிஸ்தான் மகளிர் அணியின் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது. 

No comments

Powered by Blogger.