Header Ads



பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனிமேல் செல்லுபடியாகாது


முன்பு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்படும்போது பாம்பு கடித்துவிட்டதாகக் கூறி தப்பித்த கதைகள் இனிமேல் செல்லுபடியாகாது.


2024 செப்டெம்பர் மாதத்தில் நாட்டின் சாதாரண மக்கள் வழங்கிய ஆணையின் படி, நாமல் அல்ல, ரணில், மைத்திரி, கோட்டாபய என அனைவருக்கும் சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்படும்.


நாங்கள் விரும்பிய எவரையும் சிறையில் அடைக்க முடியாது. 2011, 2012ஆம் ஆண்டுகளின் பழைய முறைப்பாடுகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையினர் வெளிநாடுகளுக்குச் சென்ற சாட்சியங்களைப் பதிசு செய்து, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்புக்கள் வழங்கப்படுகின்றன.


அமைச்சர் வந்த சமரசிங்க

No comments

Powered by Blogger.