குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் 9 பேருடைய பெயர் விபரம்.
ஈஸ்டர் தாக்குதல்: நீதிமன்றத்தினால் இன்று (22) குற்றமற்றவர்கள் என விடுவிக்கப்பட்டவர்கள் 9 பேருடைய பெயர் விபரம்.
1. முகம்மது சஹீர் முகம்மது ஹசன் (அபு தாவூத்)
2. முகம்மது இப்திகார் முகம்மது இன்சாப் (அபு முகம்மது)
3. ரஷீத் முகம்மது இப்ராஹிம்
4. சைனுல் ஆப்தீன் முகம்மது ஜசீம்
5. முகம்மது முஸ்தபா முகம்மது ரிஸ்வான்
6. மீரா சாஹிப் முகம்மது நப்கி (அபு சனா)
7. முகம்மது அமீர் முகம்மது அயாத்துல்லா
8. முகம்மது அன்சார்தீன் முகம்மது இல்மி
9. முகம்மது அக்ரம் அஹக்கம்

Post a Comment