Header Ads



70 ரூபா நீர் போத்தல். 100 க்கு விற்கப்பட்டதற்கு 5 இலட்சம் அபராதம்.


கூடிய விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தக நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் இருந்தால், அலுவலக நேரங்களில் 1977 குறுகிய அழைப்பு எண் மூலம் நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அறிவிக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த வழக்கு (10) ஆம் திகதி ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட பிரதிவாதி நிறுவனத்திற்கு நீதிமன்றம் ரூ. 500,000 அபராதம் விதித்தது.

No comments

Powered by Blogger.