Header Ads



56,000 மாணவர்கள் வெட்டு புள்ளியை விட அதிகமாக பெற்று சித்தி


2026 ஆம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்றிய 289,867 மாணவர்களில், 56,000 மாணவர்கள் வெட்டு புள்ளியை விட அதிகமாக பெற்று சித்தியடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.