Header Ads



அதிவேக வீதியில் 11 திருட்டுச் சம்பவங்கள், 580 மில்லியன் ரூபாவை காணவில்லை


கொழும்பு - கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் மின் கேபிள்கள், செப்பு கம்பிகள், வீதி மின்விளக்குக் கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட 11 சம்பவங்களினால்  580 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது,


ஏனைய 89 திருட்டுகளின் பெறுமதி கண்டறியப்படவில்லை என கணக்காய்வு அறிக்கையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 


அந்த அறிக்கையின்படி, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிவேக நெடுஞ்சாலையில் 100 திருட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 


89 திருட்டுகளின் பெறுமதி கண்டறியப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை குறிப்பிடுகிறது. 

No comments

Powered by Blogger.