Header Ads



அதிவேகமாக வளரும் 10 நாடுகளில் இலங்கை


2026 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா மற்றும் சுற்றுலா அபிவிருத்திக் குறியீட்டின்படி, உலகின் அதிவேகமாக வளரும் 10 நாடுகளில் இலங்கை இடம்பிடித்துள்ளது.


2024 முதல் 2026 வரையிலான காலப்பகுதியில் சுற்றுலா வளர்ச்சியில் அதிக முன்னேற்றத்தைக் காட்டிய உலகின் முன்னணி 10 நாடுகளுக்குள் இலங்கை இணைந்துள்ளது.


அத்துடன், 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டில் இலங்கையின் சுற்றுலா மற்றும் சுற்றுலா வளர்ச்சிச் குறியீட்டு புள்ளிகள் 4.33% இனால் வளர்ச்சியடைந்துள்ளன. 

No comments

Powered by Blogger.