Header Ads



மகாதீரின் மனைவி 100 வயதில் இன்று காலமானார்


மலேசியாவின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் மனைவி (100 வயது) Dr துன் சித்தி ஹஸ்மா இன்று (28 ) காலமானார்.


பிரதமர் அன்வர் மற்றும் முன்னாள் பிரதமர்கள் இஸ்மாயில் சப்ரி, முஹிடின் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தக் கூடினர். 


துன் சித்திக்கு அரசு மரியாதை கலந்த இறுதிச் சடங்கு நடைபெற்றது.

No comments

Powered by Blogger.