Header Ads



பிரம்மாண்டமான மக்கள் பேரணித் தொடர்களை நடத்தவுள்ள NPP


ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் எதிர்வரும் மாதம் 5 ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் விசேட பிரம்மாண்டமான  மக்கள் பேரணித் தொடர் நடத்தப்படவுள்ளது


இதற்குச் சமாந்தரமாக கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் திட்டமும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


நாங்கள் தேசிய மக்கள் சக்தியாக கிராம மட்டத்திலும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலும் கோட்டச் சபைகளை மீளமைத்து வருகிறோம்.


அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் கருத்து நிலவுமானால் அதை நிரூபித்துக் காட்டுமாறு கூறுகிறோம் என தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.