பாராளுமன்றத்தில் 3 நாட்களாக தொடர்ந்து முஸ்லிம் பெண்களுடைய கலாசார ஆடையின் உரிமைக்காக உரையாற்றி, மத அடையாளங்களுடன் சீருடை அணிய அனுமதிக்க இன்று (20) பாராளுமன்றத்தில் பிரேரணையும் சமர்ப்பித்த அர்ச்சுனா Mp க்கு நன்றிகூற முஸ்லிம்கள் கடமைப்பட்டுள்ளனர்
Post a Comment