பாதாள உலகக் கும்பல் தலைவரான கஞ்சிபானி இம்ரானின் நெருங்கிய உறவினர் ஒருவர் மாளிகாவத்தையில் சற்று முன்னர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரால் இத்தூப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Post a Comment