சுப்ஹூ தொழுகைக்கு, திரண்ட சிறுவர்கள்
மூதூர் - நெய்தல் நகர் ரஹிழ்ர் ஜூம்ஆ பள்ளிவாசலில் சுப்ஹூ தொழுகைக்கு, சிறுவர்கள் திரண்டிருந்த போது. இந்தப் புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது.
தூக்கத்தை விட, தொழுகை சிறந்தது என்கிறது இஸ்லாம்.
அல்லாஹ் எல்லோருக்கும் அருள் செய்யட்டும். தொழுகையை நிலைநாட்டும் மக்களாக எங்களையும், எமது சந்ததிகளையும் மாற்றியமைக்கட்டும்...🤲

Post a Comment