மத்திய கிழக்கில் இயல்பான வாழ்க்கையின், கடைசி இரவாக இந்த இரவு அமையக்கூடும் - ஈரான்
மத்திய கிழக்கில் இயல்பான வாழ்க்கையின் கடைசி இரவாக இந்த இரவு அமையக்கூடும் என ஈரானிய அதிகாரி ஒருவர் வெளியிட்ட கருத்தை சர்வதேச ஊடகங்கள் பதிவேற்றியுள்ளன.
அதேவேளை மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கர்களை வெளியேறுமாறு அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது முன்னெப்போதும் இல்லாத தாக்குதல்களை நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment