இஸ்ரேலிய ஹெர்ம்ஸ் 900 ஆளில்லா விமானம் முழுமையாகச் சேதமடையாமல் இருக்கும் படத்தை ஈரான் வெளியிட்டுள்ளது.
இந்த ஆளில்லா விமானம் மின்னணுப் போர் மூலம் வீழ்த்தப்பட்டது.
இந்தத் தொழில்நுட்பத்தை மீள் ஆய்வு செய்வதற்காக, ஈரானிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) அதன் பல்வேறு பாகங்களை அகற்றியுள்ளது.
Post a Comment