அப்துர் ரஹ்மானின் இதயத்தின் ஆழத்திலிருப்பதை கண்டுபிடித்த டிரம்ப்
"இஸ்ரேல்" ஆதரவு வேட்பாளரைத் தோற்கடித்த அப்துர்ரஹ்மான் அல்-சையத் மீது டிரம்ப் கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளார்:
"அப்துர்ரஹ்மான் அல்-சையத் இஸ்ரேலையும் யூதர்களையும் கடுமையாக வெறுக்கிறார். அவருக்கு இஸ்ரேல் மீதோ அல்லது யூத மக்கள் மீதோ எந்த அன்பும் இல்லை.
இப்போது அவரோ அனைவரையும் நேசிப்பதாகக் கூறிக்கொண்டு திரிகிறார். அவரை ஒரு பொறுப்பில் அமர்த்திப் பாருங்கள், அவர் உண்மையில் எதை நேசிக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் தனது இதயத்தின் ஆழத்திலிருந்தே யூதர்களையும் இஸ்ரேலையும் வெறுக்கிறார்."
www.jaffnamuslim.com

Post a Comment