Header Ads



ஹிஸ்புல்லாவுக்கு எதிராக திட்டமிட்ட பிரச்சாரம்


சர்வதேச சக்திகளின் குறிப்பிட்ட சில ரகசிய நிகழ்ச்சி நிரல்களின் (Agenda) அடிமையாய்ச் செயல்படும் ஒரு சில தமிழ் ஊடகங்கள், ஹிஸ்புல்லாஹ் எம்.பி. அவர்களுக்கு எதிராகத் திட்டமிடப்பட்ட நச்சுப் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளன!


​போலிச் செய்திகளையும், அவதூறுகளையும் திட்டமிட்டுப் பரப்பி வரும் இந்த ஊடகங்களின் போக்கைப் பார்க்கும்போது, இது வெறுமனே அவருடைய நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் முயற்சி மட்டுமல்ல... அவரது உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தீட்டப்பட்ட ஆபத்தான சதியோ என்ற அச்சத்தையும், சந்தேகத்தையும் எழுப்புகிறது!

No comments

Powered by Blogger.